Home Bibles 2 சாமுவேல் 23:28 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
2 சாமுவேல் 23:28 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

அகோகியனாகிய சல்மோன், நெத்தோபாத்தியனாகிய மகராயி,

Cross references

2 இராஜாக்கள் 25:23

பாபிலோன் ராஜா கெதலியாவை அதிகாரியாக வைத்ததை, சகல இராணுவச் சேர்வைக்காரரும் அவர்களுடைய மனுஷரும் கேட்டபோது, அவர்கள் மிஸ்பாவில் இருக்கிற கெதலியாவினிடத்தில் வந்தார்கள்; அவர்கள் யாரெனில், நெத்தனியாவின் குமாரன் இஸ்மவேலும், கரேயாவின் குமாரன் யோகனானும், நெத்தோப்பாத்தியனாகிய தன்கூமேத்தின் குமாரன் செராயாவும், மாகாத்தியனான ஒருவனுடைய குமாரன் யசனியாவும் அவர்கள் மனுஷருமே.

1 நாளாகமம் 8:4

அபிசுவா, நாமான், அகோவா,

1 நாளாகமம் 11:30

நெத்தோபாத்தியனாகிய மகராயி, நெத்தோபாத்தியனாகிய பானாவின் குமாரன் ஏலேத்,

1 நாளாகமம் 27:13

பத்தாவது மாதத்தின் பத்தாம் சேனாபதி சாரியரில் ஒருவனாகிய மக்ராயி என்னும் நெத்தோபாத்தியன்; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.

எஸ்றா 2:22

நெத்தோபாவின் மனிதர் ஐம்பத்தாறுபேர்.

நெகேமியா 7:26

பெத்லகேம் ஊராரும், நெத்தோபா ஊராரும் நூற்று எண்பத்தெட்டுப்பேர்.

Interlinear

Choose Theme