1 நாளாகமம் 27:13 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
பத்தாவது மாதத்தின் பத்தாம் சேனாபதி சாரியரில் ஒருவனாகிய மக்ராயி என்னும் நெத்தோபாத்தியன்; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.
Cross references
2 சாமுவேல் 23:28
அகோகியனாகிய சல்மோன், நெத்தோபாத்தியனாகிய மகராயி,
1 நாளாகமம் 11:30
நெத்தோபாத்தியனாகிய மகராயி, நெத்தோபாத்தியனாகிய பானாவின் குமாரன் ஏலேத்,