Home Bibles ☰ Books 1 நாளாகமம் 8:4 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
1 நாளாகமம் 8:4 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

அபிசுவா, நாமான், அகோவா,

Cross references

2 சாமுவேல் 23:9

இவனுக்கு இரண்டாவது, அகோயின் குமாரனாகிய தோதோவின் மகன் எலெயாசார் என்பவன்; இவன் பெலிஸ்தர் யுத்தத்திற்குக் கூடின ஸ்தலத்திலே இஸ்ரவேல் மனுஷர் போகையில், தாவீதோடே இருந்து பெலிஸ்தரை நிந்தித்த மூன்று பராக்கிரமசாலிகளில் ஒருவனாயிருந்தான்.

2 சாமுவேல் 23:28

அகோகியனாகிய சல்மோன், நெத்தோபாத்தியனாகிய மகராயி,

1 நாளாகமம் 11:12

இவனுக்கு இரண்டாவது அகோயின் குமாரனாகிய தோதோவின் மகன் எலெயாசார்; இவன் மூன்று பராக்கிரமசாலிகளில் ஒருவன்.

Interlinear

Choose Theme