Home Bibles ☰ Books எஸ்றா 2:22 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
எஸ்றா 2:22 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

நெத்தோபாவின் மனிதர் ஐம்பத்தாறுபேர்.

Cross references

2 சாமுவேல் 23:28

அகோகியனாகிய சல்மோன், நெத்தோபாத்தியனாகிய மகராயி,

2 சாமுவேல் 23:29

பானாவின் குமாரனாகிய ஏலேப் என்னும் நெத்தோபாத்தியன், பென்யமீன் புத்திரரின் கிபியா ஊரானாகிய ரிபாயின் குமாரன் இத்தாயி,

1 நாளாகமம் 2:54

சல்மாவின் சந்ததிகள், பெத்லெகேமியரும், நேத்தோப்பாத்தியரும், பெத்யோவாப் என்னும் அதரோத் ஊராரும், மானாத்தியரிலும் சோரியரிலும் பாதி ஜனங்களுமே.

நெகேமியா 7:26

பெத்லகேம் ஊராரும், நெத்தோபா ஊராரும் நூற்று எண்பத்தெட்டுப்பேர்.

எரேமியா 40:8

அவர்கள் மிஸ்பாவுக்குக் கெதலியாவினிடத்தில் வந்தார்கள்; யாரெனில், நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலும், கரேயாவின் குமாரராகிய யோகனானும், யோனத்தானும், தன்கூமேத்தின் குமாரனாகிய செராயாவும், நெத்தோபாத்தியனாகிய ஏப்பாயின் குமாரரும், மாகாத்தியனான ஒருவனுடைய குமாரனாகிய யெசனியாவும் ஆகிய இவர்களும் இவர்களைச் சேர்ந்தவர்களுமே.

Interlinear

Choose Theme