நீதிமொழிகள் 9:15 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
தங்கள் வழிகளை நோக்கி நேரே போகும் வழிப்போக்கரைப் பார்த்து:
Cross references
நீதிமொழிகள் 7:13
அவள் அவனைப் பிடித்து முத்தஞ்செய்து, முகம் நாணாமல் அவனைப் பார்த்து:
நீதிமொழிகள் 7:25
உன் இருதயம் அவள் வழியிலே சாயவேண்டாம்; அவள் பாதையிலே மயங்கித் திரியாதே.
நீதிமொழிகள் 23:27
வேசி ஆழமான படுகுழி; பரஸ்திரீ இடுக்கமான கிணறு.