நீதிமொழிகள் 9:16 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
எவன் பேதையோ அவன் இவ்விடத்தில் வரக்கடவன் என்றும்,
Cross references
நீதிமொழிகள் 9:3
தன் பணிவிடைக்காரிகளை அனுப்பி, பட்டணத்தின் உயர்ந்த மேடைகளின்மேல் நின்று கூப்பிட்டு,
நீதிமொழிகள் 9:4
புத்தியீனனை நோக்கி: எவன் பேதையோ அவன் இவ்விடத்தில் வரக்கடவன்.