நீதிமொழிகள் 23:27 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
வேசி ஆழமான படுகுழி; பரஸ்திரீ இடுக்கமான கிணறு.
Cross references
ஆதியாகமம் 39:10
அவள் நித்தம் நித்தம் யோசேப்போடே இப்படிப் பேசிக்கொண்டு வந்தும், அவன் அவளுடனே சயனிக்கவும் அவளுடனே இருக்கவும் சம்மதிக்கவில்லை.
நீதிமொழிகள் 9:15
தங்கள் வழிகளை நோக்கி நேரே போகும் வழிப்போக்கரைப் பார்த்து:
நீதிமொழிகள் 22:14
பரஸ்திரீகளின் வாய் ஆழமான படுகுழி; கர்த்தருடைய கோபத்திற்கு ஏதுவானவன் அதிலே விழுவான்.