எண்ணாகமம் 10:27 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
நப்தலி சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்கு ஏனானின் குமாரன் அகீரா தலைவனாயிருந்தான்.
Cross references
எண்ணாகமம் 1:15
நப்தலி கோத்திரத்தில் ஏனானின் குமாரன் அகீரா.
எண்ணாகமம் 7:78
பன்னிரண்டாம் நாளில் ஏனானின் குமாரனாகிய அகீரா என்னும் நப்தலி புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.