எண்ணாகமம் 7:78 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
பன்னிரண்டாம் நாளில் ஏனானின் குமாரனாகிய அகீரா என்னும் நப்தலி புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
Cross references
எண்ணாகமம் 1:15
நப்தலி கோத்திரத்தில் ஏனானின் குமாரன் அகீரா.
எண்ணாகமம் 2:29
அவன் அருகே நப்தலி கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; ஏனானின் குமாரனாகிய அகீரா நப்தலி சந்ததியாருக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.