எண்ணாகமம் 10:26 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
ஆசேர் சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்கு ஓகிரானின் குமாரன் பாகியேல் தலைவனாயிருந்தான்.
Cross references
எண்ணாகமம் 1:13
ஆசேர் கோத்திரத்தில் ஓகிரானின் குமாரன் பாகியேல்.
எண்ணாகமம் 7:72
பதினோராம் நாளில் ஓகிரானின் குமாரனாகிய பாகியேல் என்னும் ஆசேர் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.