Home Bibles ☰ Books எண்ணாகமம் 7:72 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
எண்ணாகமம் 7:72 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

பதினோராம் நாளில் ஓகிரானின் குமாரனாகிய பாகியேல் என்னும் ஆசேர் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.

Cross references

எண்ணாகமம் 1:13

ஆசேர் கோத்திரத்தில் ஓகிரானின் குமாரன் பாகியேல்.

எண்ணாகமம் 2:27

அவன் அருகே ஆசேர் கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; ஓகிரானின் குமாரனாகிய பாகியேல் ஆசேர் சந்ததிக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.

Interlinear

Choose Theme