எண்ணாகமம் 10:24 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
பென்யமீன் சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்குக் கீதெயோனின் குமாரன் அபீதான் தலைவனாயிருந்தான்.
Cross references
எண்ணாகமம் 1:11
பென்யமீன் கோத்திரத்தில் கீதெயோனின் குமாரன் அபீதான்.
எண்ணாகமம் 7:60
ஒன்பதாம் நாளில் கீதெயோனின் குமாரனாகிய அபீதான் என்னும் பென்யமீன் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.