எண்ணாகமம் 7:60 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
ஒன்பதாம் நாளில் கீதெயோனின் குமாரனாகிய அபீதான் என்னும் பென்யமீன் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
Cross references
எண்ணாகமம் 1:11
பென்யமீன் கோத்திரத்தில் கீதெயோனின் குமாரன் அபீதான்.
எண்ணாகமம் 2:22
அவன் அருகே பென்யமீன் கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; கீதெயோனின் குமாரனாகிய அபீதான் பென்யமீன் சந்ததிக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.