Home Bibles எண்ணாகமம் 1:11 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
எண்ணாகமம் 1:11 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

பென்யமீன் கோத்திரத்தில் கீதெயோனின் குமாரன் அபீதான்.

Cross references

எண்ணாகமம் 2:22

அவன் அருகே பென்யமீன் கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; கீதெயோனின் குமாரனாகிய அபீதான் பென்யமீன் சந்ததிக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.

எண்ணாகமம் 7:60

ஒன்பதாம் நாளில் கீதெயோனின் குமாரனாகிய அபீதான் என்னும் பென்யமீன் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.

எண்ணாகமம் 10:24

பென்யமீன் சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்குக் கீதெயோனின் குமாரன் அபீதான் தலைவனாயிருந்தான்.

Interlinear

Choose Theme