Home Bibles ☰ Books எண்ணாகமம் 10:19 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
எண்ணாகமம் 10:19 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

சிமியோன் சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்குச் சூரிஷதாயின் குமாரன் செலூமியேல் தலைவனாயிருந்தான்.

Cross references

எண்ணாகமம் 1:6

சிமியோன் கோத்திரத்தில் சூரிஷதாயின் குமாரன் செலூமியேல்.

எண்ணாகமம் 7:36

ஐந்தாம் நாளில் சூரிஷதாயின் குமாரனாகிய செலூமியேல் என்னும் சிமியோன் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.

Interlinear

Choose Theme