Home Bibles எண்ணாகமம் 10:20 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
எண்ணாகமம் 10:20 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

காத் சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்குத் தேகுவேலின் குமாரன் எலியாசாப் தலைவனாயிருந்தான்.

Cross references

எண்ணாகமம் 1:14

காத் கோத்திரத்தில் தேகுவேலின் குமாரன் எலியாசாப்.

எண்ணாகமம் 2:14

அவன் அருகே காத் கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; தேகுவேலின் குமாரனாகிய எலியாசாப் காத் சந்ததியாருக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.

எண்ணாகமம் 7:42

ஆறாம் நாளிலே தேகுவேலின் குமாரனாகிய எலியாசாப் என்னும் காத் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.

Interlinear

Choose Theme