Home Bibles எண்ணாகமம் 7:36 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
எண்ணாகமம் 7:36 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

ஐந்தாம் நாளில் சூரிஷதாயின் குமாரனாகிய செலூமியேல் என்னும் சிமியோன் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.

Cross references

எண்ணாகமம் 1:6

சிமியோன் கோத்திரத்தில் சூரிஷதாயின் குமாரன் செலூமியேல்.

எண்ணாகமம் 2:12

அவன் அருகே சிமியோன் கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; சூரிஷதாயின் குமாரனாகிய செலூமியேல் சிமியோன் சந்ததியாருக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.

Interlinear

Choose Theme