Home Bibles ☰ Books நெகேமியா 10:8 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
நெகேமியா 10:8 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

மாசியா, பில்காய், செமாயா என்னும் ஆசாரியர்களும்,

Cross references

எஸ்றா 10:21

ஆரீமின் புத்திரரில் மாசெயா, எலியா, செமாயா, யெகியேல், உசியா என்பவர்களும்;

நெகேமியா 3:29

அவர்களுக்குப் பின்னாக இம்மேரின் குமாரன் சாதோக் தன் வீட்டுக்கு எதிரே இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினான்; அவனுக்குப் பின்னாகக் கிழக்குவாசலைக் காக்கிற செக்கனியாவின் குமாரன் செமாயா பழுதுபார்த்துக் கட்டினான்.

நெகேமியா 12:5

மியாமின், மாதியா, பில்கா,

நெகேமியா 12:18

பில்காவின் சந்ததியில் சம்முவா, செமாயாவின் சந்ததியில் யோனத்தான்,

நெகேமியா 12:42

மாசெயா, செமாயா, எலெயாசார், ஊசி, யோகனான், மல்கியா, ஏலாம், ஏசேர் என்பவர்களும் நின்றோம்; பாடகரும், அவர்கள் விசாரிப்புக்காரனாகிய யெஷரகியாவும் சத்தமாய்ப் பாடினார்கள்.

Interlinear

Choose Theme