Home Bibles எஸ்றா 10:21 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
எஸ்றா 10:21 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

ஆரீமின் புத்திரரில் மாசெயா, எலியா, செமாயா, யெகியேல், உசியா என்பவர்களும்;

Cross references

1 நாளாகமம் 24:8

மூன்றாவது ஆரிமின் பேர்வழிக்கும், நான்காவது செயோரீமின் பேர்வழிக்கும்,

எஸ்றா 2:36

ஆசாரியரானவர்கள்: யெசுவாவின் குடும்பத்தானாகிய யெதாயாவின் புத்திரர் தொளாயிரத்து எழுபத்துமூன்றுபேர்.

எஸ்றா 2:39

ஆரீமின் புத்திரர் ஆயிரத்துப்பதினேழுபேர்.

எஸ்றா 3:2

அப்பொழுது யோசதாக்கின் குமாரனாகிய யெசுவாவும், அவன் சகோதரராகிய ஆசாரியரும், செயல்தியேலின் குமாரனாகிய செருபாபேலும், அவன் சகோதரரும் எழும்பி, தேவனுடைய மனிதனாகிய மோசேயின் நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி சர்வாங்கதகனங்களைப் பலியிடும்படிக்கு, இஸ்ரவேலுடைய தேவனின் பலிபீடத்தைக் கட்டினார்கள்.

நெகேமியா 7:42

ஆரீமின் புத்திரர் ஆயிரத்துப் பதினேழுபேர்.

நெகேமியா 10:8

மாசியா, பில்காய், செமாயா என்னும் ஆசாரியர்களும்,

Interlinear

Choose Theme