Home Bibles ☰ Books எரேமியா 7:1 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
எரேமியா 7:1 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

கர்த்தரால் எரேமியாவுக்கு உண்டான வசனம்:

Cross references

1 இராஜாக்கள் 17:2

பின்பு கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாயிற்று, அவர்:

எரேமியா 2:1

கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

எரேமியா 25:1

யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்கிற யூதாவுடைய ராஜாவின் நாலாம் வருஷத்துக்குச் சரியான, பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் அரசாண்ட முதலாம் வருஷத்திலே யூதாவின் ஜனம் அனைத்தையும் குறித்து எரேமியாவுக்கு உண்டான வார்த்தை;

Interlinear

Choose Theme