Home Bibles ☰ Books எரேமியா 2:1 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
எரேமியா 2:1 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

Cross references

எரேமியா 1:11

பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி அவர்: எரேமியாவே, நீ என்னத்தைக் காண்கிறாய் என்று கேட்டார்; வாதுமை மரத்தின் கிளையைக் காண்கிறேன் என்றேன்.

எரேமியா 7:1

கர்த்தரால் எரேமியாவுக்கு உண்டான வசனம்:

எரேமியா 23:28

சொப்பனங்கண்ட தீர்க்கதரிசி சொப்பனத்தை விவரிப்பானாக; என் வார்த்தையுள்ளவனோ, என் வார்த்தையை உண்மையாய்ச் சொல்வானாக; கோதுமைக்குமுன் பதர் எம்மாத்திரம்? என்று கர்த்தர் சொல்லுகிறார்.

எசேக்கியேல் 7:1

பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

எபிரெயர் 1:1

பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன்,

2 பேதுரு 1:21

தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்.

Interlinear

Choose Theme