Home Bibles 1 இராஜாக்கள் 17:2 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
1 இராஜாக்கள் 17:2 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

பின்பு கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாயிற்று, அவர்:

Cross references

1 இராஜாக்கள் 12:22

தேவனுடைய மனுஷனாகிய சேமாயாவுக்கு தேவனுடைய வார்த்தையுண்டாகி, அவர் சொன்னது:

1 இராஜாக்கள் 17:8

அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாயிற்று, அவர்:

1 நாளாகமம் 17:3

அன்று இராத்திரியிலே, தேவனுடைய வார்த்தை நாத்தானுக்கு உண்டாகி, அவர்:

எரேமியா 7:1

கர்த்தரால் எரேமியாவுக்கு உண்டான வசனம்:

எரேமியா 11:1

கர்த்தராலே எரேமியாவுக்கு உண்டான வசனம்:

எரேமியா 18:1

கர்த்தரால் எரேமியாவுக்கு உண்டான வசனம்:

ஓசியா 1:1

யூதாதேசத்து ராஜாக்களாகிய உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்பவர்களின் நாட்களிலும், யோவாசின் குமாரனாகிய யெஸ்ரயேலின் ராஜாவாகிய யெரொபெயாம் என்பவனின் நாட்களிலும், பெயேரியின் குமாரனாகிய ஓசியாவுக்கு உண்டான கர்த்தருடைய வசனம்.

Interlinear

Choose Theme