Home Bibles ☰ Books ஆதியாகமம் 36:27 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
ஆதியாகமம் 36:27 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

ஏத்சேருடைய குமாரர், பில்கான், சகவான், அக்கான் என்பவர்கள்.

Cross references

ஆதியாகமம் 36:21

திஷோன், ஏத்சேர், திஷான் என்பவர்கள்; இவர்களே ஏதோம் தேசத்தில் சேயீரின் புத்திரராகிய ஓரியருடைய சந்ததியாயிருந்த பிரபுக்கள்.

எண்ணாகமம் 33:31

மோசெரோத்திலிருந்து புறப்பட்டுப்போய், பெனெயாக்கானிலே பாளயமிறங்கினார்கள்.

1 நாளாகமம் 1:38

சேயீரின் குமாரர், லோத்தான், சோபால், சிபியோன், ஆனா, தீசோன், எத்சேர், தீசான் என்பவர்கள்.

1 நாளாகமம் 1:42

ஏத்சேரின் குமாரர், பில்கான், சகவான், யாக்கான் என்பவர்கள்; திஷானின் குமாரர் ஊத்ஸ், அரான் என்பவர்கள்.

Interlinear

Choose Theme