ஆதியாகமம் 36:21 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
திஷோன், ஏத்சேர், திஷான் என்பவர்கள்; இவர்களே ஏதோம் தேசத்தில் சேயீரின் புத்திரராகிய ஓரியருடைய சந்ததியாயிருந்த பிரபுக்கள்.
Cross references
ஆதியாகமம் 36:27
ஏத்சேருடைய குமாரர், பில்கான், சகவான், அக்கான் என்பவர்கள்.