Home Bibles 1 நாளாகமம் 1:42 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
1 நாளாகமம் 1:42 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

ஏத்சேரின் குமாரர், பில்கான், சகவான், யாக்கான் என்பவர்கள்; திஷானின் குமாரர் ஊத்ஸ், அரான் என்பவர்கள்.

Cross references

ஆதியாகமம் 36:27

ஏத்சேருடைய குமாரர், பில்கான், சகவான், அக்கான் என்பவர்கள்.

புலம்பல் 4:21

ஊத்ஸ்தேசவாசியாகிய ஏதோம் குமாரத்தியே, சந்தோஷித்துக் களிகூரு; பாத்திரம் உன்னிடத்திற்கும் தாண்டிவரும், அப்பொழுது நீ வெறித்து, மானபங்கமாய்க்கிடப்பாய்.

Interlinear

Choose Theme