Home Bibles எஸ்றா 2:23 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
எஸ்றா 2:23 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

ஆனதோத்தின் மனிதர் நூற்றிருபத்தெட்டுப்பேர்.

Cross references

யோசுவா 21:18

ஆனதோத்தையும் அதின் வெளிநிலங்களையும், அல்மோனையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நாலு.

நெகேமியா 7:27

ஆனதோத்தூர் மனிதர் நூற்று இருபத்தெட்டுப்பேர்.

ஏசாயா 10:30

காலீம் குமாரத்தியே, உரத்த சத்தமாய்க் கூப்பிடு; ஏழை ஆனதோத்தே, லாயீஷ் ஊர்மட்டும் எட்ட சத்தமிட்டுக் கூப்பிடு.

எரேமியா 1:1

பென்யமீன் தேசத்திலுள்ள ஆனதோத் ஊரிலிருந்த ஆசாரியர்களில் ஒருவனாகிய இல்க்கியாவின் குமாரன் எரேமியாவினுடைய வசனங்கள்:

எரேமியா 11:21

ஆதலால் நீ எங்கள் கையினாலே சாகாதபடிக்குக் கர்த்தருடைய நாமத்தினாலே தீர்க்கதரிசனம் சொல்லவேண்டாம் என்று சொல்லி, உன் பிராணனை வாங்கத்தேடுகிற ஆனதோத்தின் மனுஷரைக்குறித்துக் கர்த்தர் சொல்லுகிறார்:

Interlinear

Choose Theme