Home Bibles எஸ்றா 2:39 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
எஸ்றா 2:39 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

ஆரீமின் புத்திரர் ஆயிரத்துப்பதினேழுபேர்.

Cross references

1 நாளாகமம் 24:8

மூன்றாவது ஆரிமின் பேர்வழிக்கும், நான்காவது செயோரீமின் பேர்வழிக்கும்,

எஸ்றா 10:20

இம்மேரின் புத்திரரில் அனானியும், செபதியாவும்,

எஸ்றா 10:21

ஆரீமின் புத்திரரில் மாசெயா, எலியா, செமாயா, யெகியேல், உசியா என்பவர்களும்;

நெகேமியா 7:42

ஆரீமின் புத்திரர் ஆயிரத்துப் பதினேழுபேர்.

Interlinear

Choose Theme