எசேக்கியேல் 40:8 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
வாசலின் மண்டபத்தையும் உள்ளே கோலளவாக அளந்தார்.
Cross references
1 நாளாகமம் 28:11
தாவீது தன் குமாரனாகிய சாலொமோனுக்கு மண்டபமும், அதின் அறைகளும், அதின் பொக்கிஷசாலைகளும், அதின் மேல்வீடுகளும், அதின் உள்ளறைகளும், கிருபாசன ஸ்தானமும் இருக்கவேண்டிய மாதிரியையும்,
எரேமியா 31:39
அப்புறமும் அளவுநூல் அதற்கு எதிராய்க் காரேப் என்னும் மேட்டின்மேல் சென்று கோவாத் புறமாக சுற்றிப்போகும்.