Home Bibles எசேக்கியேல் 40:9 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
எசேக்கியேல் 40:9 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

பின்பு வாசலின் மண்டபத்தை எட்டுமுழமாகவும், அதின் தூணாதாரங்களை இரண்டு முழமாகவும் அளந்தார்; வாசலின் மண்டபம் உட்புறத்திலிருந்தது.

Cross references

எசேக்கியேல் 45:19

பாவநிவாரணபலியின் இரத்தத்திலே கொஞ்சம் ஆசாரியன் எடுத்து, ஆலயத்தின் வாசல் நிலைகளிலும், பலிபீடத்துச் சட்டத்தின் நாலு கோடிகளிலும், உட்பிராகாரத்தின் வாசல் நிலைகளிலும் பூசக்கடவன்.

Interlinear

Choose Theme