Home Bibles எரேமியா 31:39 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
எரேமியா 31:39 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

அப்புறமும் அளவுநூல் அதற்கு எதிராய்க் காரேப் என்னும் மேட்டின்மேல் சென்று கோவாத் புறமாக சுற்றிப்போகும்.

Cross references

எசேக்கியேல் 40:8

வாசலின் மண்டபத்தையும் உள்ளே கோலளவாக அளந்தார்.

சகரியா 2:1

நான் என் கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது, இதோ, தன் கையிலே அளவுநூல் பிடித்திருந்த ஒரு புருஷனைக் கண்டேன்.

சகரியா 2:5

நான் அதற்குச் சுற்றிலும் அக்கினி மதிலாயிருந்து, அதின் நடுவில் மகிமையாக இருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Interlinear

Choose Theme