Home Bibles ☰ Books 1 நாளாகமம் 8:5 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
1 நாளாகமம் 8:5 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

கேரா, செப்புப்பான், ஊராம் என்பவர்கள் எகூதின் குமாரர்.

Cross references

எண்ணாகமம் 26:39

சுப்பாமின் சந்ததியான சுப்பாமியரின் குடும்பமும், உப்பாமின் சந்ததியான உப்பாமியரின் குடும்பமும்,

நியாயாதிபதிகள் 3:15

இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டபோது, கர்த்தர் அவர்களுக்குப் பென்யமீன் கோத்திரத்தானாகிய கேராவின் மகன் ஏகூத் என்னும் இரட்சகனை எழும்பப்பண்ணினார்; அவன் இடதுகைப் பழக்கமுள்ளவனாயிருந்தான்; அவன் கையிலே இஸ்ரவேல் புத்திரர் மோவாபின் ராஜாவாகிய எக்லோனுக்குக் காணிக்கை அனுப்பினார்கள்.

1 நாளாகமம் 7:12

சுப்பீமும், உப்பீமும் ஈரின் குமாரர், ஊசிம் ஆகேரின் குமாரரில் ஒருவன்.

Interlinear

Choose Theme