எண்ணாகமம் 26:39 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
சுப்பாமின் சந்ததியான சுப்பாமியரின் குடும்பமும், உப்பாமின் சந்ததியான உப்பாமியரின் குடும்பமும்,
Cross references
ஆதியாகமம் 46:21
பென்யமீனுடைய குமாரர் பேலா, பெகேர், அஸ்பேல், கேரா, நாகமான், ஏகி, ரோஷ், முப்பிம், உப்பிம், ஆர்து என்பவர்கள்.
1 நாளாகமம் 8:5
கேரா, செப்புப்பான், ஊராம் என்பவர்கள் எகூதின் குமாரர்.