Home Bibles ☰ Books 1 நாளாகமம் 4:18 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
1 நாளாகமம் 4:18 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

அவன் பெண்ஜாதியாகிய எகுதியாள், கேதோரின் தகப்பனாகிய யாரேதையும், சோக்கோவின் தகப்பனாகிய ஏபேரையும், சனோவாவின் தகப்பனாகிய எக்குத்தியேலையும் பெற்றாள்; மேரேத் விவாகம் பண்ணின பார்வோனின் குமாரத்தியாகிய பித்தியாளின் குமாரர் இவர்களே.

Cross references

யோசுவா 15:34

சனோகா, என்கன்னீம், தப்புவா, ஏனாம்,

யோசுவா 15:48

மலைகளில், சாமீர், யாத்தீர், சோக்கோ,

யோசுவா 15:56

யெஸ்ரயேல், யொக்தெயாம், சனோகா,

யோசுவா 15:58

அல்கூல், பெத்சூர், கெதோர்,

1 நாளாகமம் 2:42

யெர்மெயேலின் சகோதரனாகிய காலேபின் குமாரர், சீப்பின் தகப்பனாகிய மேசா என்னும் முதற்பிறந்தவனும், எப்ரோனின் தகப்பனாகிய மெரேசாவின் குமாரருமே.

1 நாளாகமம் 4:4

கேதோருக்கு மூப்பனான பெனுவெல், உஷாவுக்கு மூப்பனான எசேர் என்பவர்கள்; இவர்கள் பெத்லெகேமுக்கு மூப்பனான எப்ராத்தாவுக்கு முதற்பிறந்த ஊரின் குமாரர்.

1 நாளாகமம் 4:39

தங்கள் ஆடுகளுக்கு மேய்ச்சலைத் தேடும்படிக்கு தேதோரின் எல்லையாகிய பள்ளத்தாக்கின் கீழ்ப்புறமட்டும் போய்,

1 நாளாகமம் 12:7

யொவேலா, செபதியா என்னும் கேதோர் ஊரானான எரோகாமின் குமாரருமே.

Interlinear

Choose Theme