Home Bibles ☰ Books 1 நாளாகமம் 4:39 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
1 நாளாகமம் 4:39 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

தங்கள் ஆடுகளுக்கு மேய்ச்சலைத் தேடும்படிக்கு தேதோரின் எல்லையாகிய பள்ளத்தாக்கின் கீழ்ப்புறமட்டும் போய்,

Cross references

யோசுவா 12:13

தெபீரின் ராஜா ஒன்று, கெதேரின் ராஜா ஒன்று,

யோசுவா 15:58

அல்கூல், பெத்சூர், கெதோர்,

1 நாளாகமம் 4:4

கேதோருக்கு மூப்பனான பெனுவெல், உஷாவுக்கு மூப்பனான எசேர் என்பவர்கள்; இவர்கள் பெத்லெகேமுக்கு மூப்பனான எப்ராத்தாவுக்கு முதற்பிறந்த ஊரின் குமாரர்.

1 நாளாகமம் 4:18

அவன் பெண்ஜாதியாகிய எகுதியாள், கேதோரின் தகப்பனாகிய யாரேதையும், சோக்கோவின் தகப்பனாகிய ஏபேரையும், சனோவாவின் தகப்பனாகிய எக்குத்தியேலையும் பெற்றாள்; மேரேத் விவாகம் பண்ணின பார்வோனின் குமாரத்தியாகிய பித்தியாளின் குமாரர் இவர்களே.

1 நாளாகமம் 12:7

யொவேலா, செபதியா என்னும் கேதோர் ஊரானான எரோகாமின் குமாரருமே.

Interlinear

Choose Theme