Home Bibles 1 நாளாகமம் 4:19 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
1 நாளாகமம் 4:19 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

நாகாமின் சகோதரியாகிய ஒதியாவினுடைய பெண்ஜாதியின் குமாரர், கர்மியனாகிய ஆபிகேயிலாவும், மாகாத்தியனாகிய எஸ்தேமோவாவுமே.

Cross references

யோசுவா 15:44

கேகிலா, அக்சீப், மரேஷா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட ஒன்பது.

1 சாமுவேல் 23:1

இதோ, பெலிஸ்தர் கேகிலாவின்மேல் யுத்தம்பண்ணி, களஞ்சியங்களைக் கொள்ளையிடுகிறார்கள் என்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டது.

Interlinear

Choose Theme