Home Bibles 1 நாளாகமம் 27:9 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
1 நாளாகமம் 27:9 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

ஆறாவது மாதத்தின் ஆறாம் சேனாபதி இக்கேசின் குமாரன் ஈரா என்னும் தெக்கோவியன்; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.

Cross references

2 சாமுவேல் 23:26

பல்தியனாகிய ஏலெஸ், இக்கேசின் குமாரனாகிய ஈரா என்னும் தெக்கோவியன்.

1 நாளாகமம் 11:28

தெக்கோவியனாகிய இக்கேசின் குமாரன் ஈரா, ஆனதோத்தியனாகிய அபியேசர்,

Interlinear

Choose Theme