Home Bibles 1 நாளாகமம் 27:8 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
1 நாளாகமம் 27:8 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

ஐந்தாவது மாதத்தின் ஐந்தாம் சேனாபதி இஸ்ராகியனான சம்கூத் என்பவன்; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.

Cross references

2 சாமுவேல் 23:25

ஆரோதியனாகிய சம்மா, ஆரோதியனாகிய எலிக்கா,

1 நாளாகமம் 11:27

ஆரோதியனாகிய சம்மோத், பெலோனியனாகிய ஏலெஸ்,

1 நாளாகமம் 26:29

இத்சாகாரியரில் கெனானியாவும் அவன் குமாரரும் தேசகாரியங்களைப் பார்க்கும்படி வைக்கப்பட்டு, இஸ்ரவேலின்மேல் விசாரிப்புக்காரரும் மணியக்காரருமாயிருந்தார்கள்.

Interlinear

Choose Theme