Home Bibles 2 சாமுவேல் 23:26 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
2 சாமுவேல் 23:26 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

பல்தியனாகிய ஏலெஸ், இக்கேசின் குமாரனாகிய ஈரா என்னும் தெக்கோவியன்.

Cross references

யோசுவா 15:27

ஆத்சார்காதா, எஸ்மோன், பெத்பாலேத்,

2 சாமுவேல் 14:2

அவன் தெக்கோவாவிலிருக்கிற புத்தியுள்ள ஒரு ஸ்தீரியை அழைத்து: நீ இழவு கொண்டாடுகிறவளைப்போல, துக்கவஸ்திரங்களை உடுத்திக்கொண்டு, எண்ணெய் பூசிக்கொள்ளாமல், இறந்து போனவனுக்காக நெடுநாள் துக்கிக்கிற ஸ்திரீயைப் போலக் காண்பித்து,

1 நாளாகமம் 11:27

ஆரோதியனாகிய சம்மோத், பெலோனியனாகிய ஏலெஸ்,

1 நாளாகமம் 27:9

ஆறாவது மாதத்தின் ஆறாம் சேனாபதி இக்கேசின் குமாரன் ஈரா என்னும் தெக்கோவியன்; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.

1 நாளாகமம் 27:10

ஏழாவது மாதத்தின் ஏழாம் சேனாபதி எப்பிராயீம் புத்திரரில் ஒருவனாகிய ஏலேஸ் என்னும் பெலோனியன்; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.

Interlinear

Choose Theme