Home Bibles சகரியா 7:8 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
சகரியா 7:8 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

பின்பு கர்த்தருடைய வார்த்தை சகரியாவுக்கு உண்டாகி, அவர்:

Cross references

லேவியராகமம் 10:20

மோசே அதைக் கேட்டபோது அமைதலாயிருந்தான்.

தானியேல் 9:6

உமது நாமத்தினாலே எங்கள் ராஜாக்களோடும் எங்கள் பிரபுக்களோடும் எங்கள் பிதாக்களோடும் தேசத்தினுடைய சகலஜனங்களோடும் பேசின தீர்க்கதரிசிகளாகிய உம்முடைய ஊழியக்காரருக்குச் செவிகொடாமற்போனோம்.

Interlinear

Choose Theme