Home Bibles ☰ Books லேவியராகமம் 10:20 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
லேவியராகமம் 10:20 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

மோசே அதைக் கேட்டபோது அமைதலாயிருந்தான்.

Cross references

2 நாளாகமம் 30:18

அதேனென்றால் எப்பிராயீம், மனாசே, இசக்கார், செபுலோன் மனுஷரில் ஏராளமான அநேகம் ஜனங்கள் தங்களைச் சுத்தம்பண்ணிக்கொள்ளாதிருந்தும், எழுதியிராத பிரகாரமாகப் பஸ்காவைச் சாப்பிட்டார்கள்.

சகரியா 7:8

பின்பு கர்த்தருடைய வார்த்தை சகரியாவுக்கு உண்டாகி, அவர்:

மத்தேயு 12:3

அதற்கு அவர்: தாவீதும் அவனோடிருந்தவர்களும் பசியாயிருந்தபோது செய்ததை நீங்கள் வாசிக்கவில்லையா?

மத்தேயு 12:20

அவர் நியாயத்திற்கு ஜெயங்கிடைக்கப்பண்ணுகிறவரைக்கும், நெரிந்த நாணலை முறிக்காமலும், மங்கியெரிகிற திரியை அணைக்காமலும் இருப்பார்.

Interlinear

Choose Theme