ரூத் 2:5 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
பின்பு போவாஸ் அறுக்கிறவர்கள்மேல் கண்காணியாக வைக்கப்பட்ட தன் வேலைக்காரனை நோக்கி: இந்தப் பெண்பிள்ளை யாருடையவள் என்று கேட்டான்.
Cross references
ரூத் 4:21
சல்மோன் போவாசைப் பெற்றான்; போவாஸ் ஓபேதைப் பெற்றான்.
1 நாளாகமம் 2:11
நகசோன் சல்மாவைப் பெற்றான்; சல்மா போவாசைப் பெற்றான்.