Home Bibles 1 நாளாகமம் 2:11 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
1 நாளாகமம் 2:11 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

நகசோன் சல்மாவைப் பெற்றான்; சல்மா போவாசைப் பெற்றான்.

Cross references

ரூத் 2:5

பின்பு போவாஸ் அறுக்கிறவர்கள்மேல் கண்காணியாக வைக்கப்பட்ட தன் வேலைக்காரனை நோக்கி: இந்தப் பெண்பிள்ளை யாருடையவள் என்று கேட்டான்.

ரூத் 4:21

சல்மோன் போவாசைப் பெற்றான்; போவாஸ் ஓபேதைப் பெற்றான்.

மத்தேயு 1:4

ஆராம் அம்மினதாபைப் பெற்றான்; அம்மினதாப் நகசோனைப் பெற்றான்; நகசோன் சல்மோனைப் பெற்றான்;

லூக்கா 3:32

தாவீது ஈசாயின் குமாரன்; ஈசாய் ஓபேதின் குமாரன்; ஓபேத் போவாசின் குமாரன்; போவாஸ் சல்மோனின் குமாரன்; சல்மோன் நகசோனின் குமாரன்.

Interlinear

Choose Theme