Home Bibles சங்கீதம் 8:8 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
சங்கீதம் 8:8 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

ஆகாயத்துப் பறவைகளையும், சமுத்திரத்து மீன்களையும், கடல்களில் சஞ்சரிக்கிறவைகளையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர்.

Cross references

ஆதியாகமம் 1:20

பின்பு தேவன்: நீந்தும் ஜீவஜந்துக்களையும், பூமியின்மேல் வானம் என்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும், ஜலமானது திரளாய் ஜநிப்பிக்கக்கடவது என்றார்.

யோபு 38:39

நீ சிங்கத்துக்கு இரையை வேட்டையாடி,

யோபு 40:15

இப்போதும் பிகெமோத்தை நீ கவனித்துப்பார்; உன்னை உண்டாக்கினதுபோல அதையும் உண்டாக்கினேன்; அது மாட்டைப்போல் புல்லைத்தின்னும்.

சங்கீதம் 148:10

காட்டுமிருகங்களே, சகல நாட்டு மிருகங்களே, ஊரும் பிராணிகளே, இறகுள்ள பறவைகளே,

Interlinear

Choose Theme