Home Bibles ☰ Books யோபு 38:39 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
யோபு 38:39 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

நீ சிங்கத்துக்கு இரையை வேட்டையாடி,

Cross references

யோபு 4:10

சிங்கத்தின் கெர்ச்சிப்பும், துஷ்டசிங்கத்தின் முழக்கமும் அடங்கும்; பாலசிங்கங்களின் பற்களும் தகர்ந்துபோகும்.

சங்கீதம் 34:10

சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங்குறைவுபடாது.

சங்கீதம் 104:21

பாலசிங்கங்கள் இரைக்காக கெர்ச்சித்து, தேவனால் தங்களுக்கு ஆகாரம் கிடைக்கும்படித்தேடும்.

சங்கீதம் 145:15

எல்லா ஜீவன்களின் கண்களும் உம்மை நோக்கிக்கொண்டிருக்கிறது; ஏற்ற வேளையிலே நீர் அவைகளுக்கு ஆகாரங்கொடுக்கிறீர்.

Interlinear

Choose Theme