நீதிமொழிகள் 6:7 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
அதற்குப் பிரபுவும், தலைவனும், அதிகாரியும் இல்லாதிருந்தும்,
Cross references
யோபு 38:39
நீ சிங்கத்துக்கு இரையை வேட்டையாடி,
யோபு 39:26
உன் புத்தியினாலே ராஜாளி பறந்து, தெற்குக்கு எதிராகத் தன் செட்டைகளை விரிக்கிறதோ?
யோபு 41:4
அது உன்னோடே உடன்படிக்கைபண்ணுமோ? அதைச் சதாகாலமும் அடிமைகொள்வாயோ?
நீதிமொழிகள் 30:27
ராஜா இல்லாதிருந்தும், பவுஞ்சு பவுஞ்சாய்ப் புறப்படுகிற வெட்டுக்கிளிகளும்,