Home Bibles நீதிமொழிகள் 6:30 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
நீதிமொழிகள் 6:30 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

திருடன் தன் பசியை ஆற்றத் திருடினால் ஜனங்கள் அவனை இகழமாட்டார்கள்;

Cross references

லேவியராகமம் 6:5

பொய்யாணையிட்டுச் சம்பாதித்த பொருளையும் திரும்பக் கொடுக்கக்கடவன்; அந்த முதலைக் கொடுக்கிறதும் அல்லாமல், அதினோடு ஐந்தில் ஒரு பங்கு அதிகமாகவுங் கூட்டி, அதைத் தான் குற்றநிவாரணபலியை இடும் நாளில், அதற்குரியவனுக்குக் கொடுத்துவிட்டு,

யோபு 38:39

நீ சிங்கத்துக்கு இரையை வேட்டையாடி,

Interlinear

Choose Theme