Home Bibles ☰ Books எண்ணாகமம் 7:77 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
எண்ணாகமம் 7:77 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒருவயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது ஓகிரானின் குமாரனாகிய பாகியேலின் காணிக்கை.

Cross references

எண்ணாகமம் 2:27

அவன் அருகே ஆசேர் கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; ஓகிரானின் குமாரனாகிய பாகியேல் ஆசேர் சந்ததிக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.

Interlinear

Choose Theme