Home Bibles எண்ணாகமம் 7:66 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
எண்ணாகமம் 7:66 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

பத்தாம் நாளில் அம்மிஷதாயின் குமாரனாகிய அகியேசேர் என்னும் தாண் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.

Cross references

எண்ணாகமம் 1:12

தாண் கோத்திரத்தில் அம்மீஷதாயின் குமாரன் அகியேசேர்.

எண்ணாகமம் 2:25

தாணுடைய பாளயத்துக் கொடியையுடைய சேனைகள் வடபுறத்தில் இறங்கவேண்டும்; அம்மிஷதாயின் குமாரனாகிய அகியேசேர் தாண் வம்சத்திற்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.

Interlinear

Choose Theme