Home Bibles எண்ணாகமம் 7:65 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
எண்ணாகமம் 7:65 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒருவயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது கீதெயோனின் குமாரனாகிய அபீதானின் காணிக்கை.

Cross references

எண்ணாகமம் 2:22

அவன் அருகே பென்யமீன் கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; கீதெயோனின் குமாரனாகிய அபீதான் பென்யமீன் சந்ததிக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.

Interlinear

Choose Theme