Home Bibles ☰ Books நெகேமியா 7:40 · தமிழ் பரிசுத்த வேதாகமம்
நெகேமியா 7:40 · தமிழ் பரிசுத்த வேதாகமம்

இம்மேரின் புத்திரர் ஆயிரத்து ஐம்பத்திரண்டுபேர்.

Cross references

1 நாளாகமம் 24:14

பதினைந்தாவது பில்காவின் பேர்வழிக்கும், பதினாறாவது இம்மேரின் பேர்வழிக்கும்,

எஸ்றா 2:37

இம்மேரின் புத்திரர் ஆயிரத்து ஐம்பத்திரண்டுபேர்.

நெகேமியா 3:29

அவர்களுக்குப் பின்னாக இம்மேரின் குமாரன் சாதோக் தன் வீட்டுக்கு எதிரே இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினான்; அவனுக்குப் பின்னாகக் கிழக்குவாசலைக் காக்கிற செக்கனியாவின் குமாரன் செமாயா பழுதுபார்த்துக் கட்டினான்.

Interlinear

Choose Theme